15 நாட்கள் பரோல் கோரிய வி.கே.சசிகலாவின் மனுவை நிராகரித்தது கர்நாடக சிறைத்துறை. சொத்துக்குவிப்பு வழக்கில் அதிமுக அம்மா அணி பொதுச்செயலாளர் வி.கே.சசிகலா கடந்த பிப்ரவரி 15 முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறையில் தண்டனை கைதியாக உள்ளார்.
இந்நிலையில் சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ள கணவர் நடராஜனின் உடல்நிலை கவலைக்கிடமாக உள்ளதால் பரோலுக்கு விண்ணப்பித்திருந்தார் சசிகலா.
பரோல் கோரி தாக்கல் செய்த மனுவில் போதிய ஆவணங்கள் இல்லை என்பதால் நிராகரிக்கப்பட்டுள்ளதாகவும், கூடுதல் அதகவல், ஆவணங்களுடன் மீண்டும் விண்ணப்பிக்குமாறு சசிகலா வழக்கறிஞருக்கு சிறைத்துறை அறிவுறுத்தியுள்ளது.
Tuesday, October 3, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment