நாம் அழகாக இருந்திட வேண்டும் என்கிற எண்ணம் பெண்களுக்கு மட்டுமல்ல ஆண்களும் கொண்டிருக்கிற ஓர் குணம்தான். பிறர் முன்னனிலையில் நாம் அழகாக தெரிந்தால் நமக்கே நம் மீது ஓர் நம்பிக்கையுணர்வும், தன்னம்பிக்கை உணர்வும் துளிர்க்கும் என்றால் அதுமிகையில்லை. அது தேவையானதும் கூட.
இந்த நிலையில்தான் ‘குளோபல் பியூட்டி இன்டெக்ஸ்’ என்கிற நிறுவனம், பெண்களிடத்தில் மேற்கொண்ட ஆய்வினில் கலந்துகொண்ட பெண்களிடத்தில் கேட்கப்பட்ட கருத்துக்களின் படி ஆய்வின் முடிவினை வெளியிட்டுள்ளது.
அது என்னவெனில், நம்மால் முடியும் என்கிற நேர்மறை உணர்வு (92%), உடல்ரீதியிலான நம்பிக்கை (95%), எமோஷனல் பேலன்ஸ் (89%) ஆகிய எண்ணங்களே பெண்கள் அழகாக மிளிர்வதற்கு காரணமாக இருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
எனவே, கவிதாயினிகளே இனி நேர்மறை எண்ணங்களை கைக்கொண்டு அழகாக்குங்கள் ப்ளீஸ்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment