தனியார் தொலைக்காட்சி நடத்தி வந்த பிக் பாஸ் நிகழ்ச்சியில் நடிகை ஓவியாவிற்கு கிடைத்த புகழிற்கு நிகராக ஜூலிக்கு மக்கள் மனதில் வெறுப்பு ஏற்பட்டது. நிகழ்ச்சி முடிவடைந்த நிலையில் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்ட அனைத்து பிரபலங்களும் பல்வேறு பத்திரிகைகளுக்கு பேட்டி அளித்து தான் வருகிறார்கள். அப்படி ஒரு பேட்டியில் ஜூலி, ஹரிஷ் தனக்கு அடிக்கடி தொலைபேசி மூலம் பேசுவதாக கூறியுள்ளார் இவர்.
மேலும், இந்த விஷயத்தை ஹரிஷிடம் ஒரு பேட்டியில் கேட்ட போது, “ஜூலி எனக்கு போன் எல்லாம் எதுவும் செய்வது இல்லை. நானும் பேசவில்லை, அவர் ஒரு முறை தான் பேசினார் அதுவும் ஒரு பேட்டியில் இருவரும் இணைத்து பேட்டியளிக்க இருந்தது அதைப்பற்றி பேச தான் அந்த ஒருமுறை போன் செய்தார். அவருடன் நான் பேசுகிறேன் என்று அவர் சொன்னது முழுக்க முழுக்க பொய் என்றார் ஹரிஷ். மேலும் அந்த வீடியோவை கீழே இணைந்துள்ளோம் பாருங்கள்.
Monday, October 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment