இலங்கை மாடாடுகம பிரதேசத்தில் உள்ள பாடசாலை ஒன்றில், தரம் 10ல் கல்வி கற்க்கும் மாணவி கர்பமாக உள்ளார். அவரை வைத்தியசாலையில் அனுமதியுங்கள் என்று கூறி அனுப்பிவைத்த சிங்கள பாடசாலை அதிபர் தொடர்பாக பல சர்சைகள் எழுந்துள்ளது.
குறித்த மாணவி மிக மிக வறுமையான குடும்பத்தில் இருந்து வந்தவர். அவர் அன்றைய தினம் உணவு எதுவும் சாப்பிடவில்லை. இன் நிலையில் இதன் காரணமாக அவர் வாந்தி எடுத்து மயங்கி விழுந்துள்ளார். ஆனால் எதனையும் ஆராயமல். உடனே அவர் கர்பமாகிவிட்டார் என்று அறிவித்து. அவரது அப்பா அம்மாவை அழைத்து, உங்கள் பிள்ளை கர்பமாகியுள்ளார். ஆஸ்பத்திரிக்கு கொண்டு செல்லுங்கள் என்று கூறியுள்ளார்.
தெரிந்த நபரிடம் 500 ரூபா பணத்தை வாங்கிக்கொண்டு, பெரும் சோகத்தோடு வைத்தியசாலை சென்ற அக் குடும்பத்திற்கு பெரும் அதிர்ச்சி தான் காத்திருந்தது. பசியால் தான் வாந்தி எடுத்து அவர் மயங்கி விழுந்தார் என்று வைத்தியர்கள் தெரிவித்துள்ளார்கள். ஆனால் அப்பள்ளியில் படிக்கும் அனைவருக்கும் அவர் கர்பமாகியுள்ளார் என்றே தெரியும். என கொடுமை இது ?
குறித்த சிறுமி பாடசாலை நிர்வாகத்தினரதும் அதிபரினதும் போலி குற்றச்சாட்டின் காரணமாக மனதளவில் பாதிக்கப்பட்டுள்ளார் ஆகையால் அவருக்கு சிகிச்சை அளிப்பதற்காக வைத்தியசாலையில் வைத்துள்ளோம்” என வைத்திய அதிகாரி ஒருவர் அதிர்வு இணைய புலனாய்வு நிருபருக்கு தெரிவித்தார்.
Home
»
Sri Lanka
»
பாடசாலை மாணவி கர்ப்பம்!: அதிபர் செய்த பெரும் புரளி இது தான் - கேட்டால் குலை நடுங்கும் வாசியுங்கள்
Saturday, October 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment