பண மதிப்பிழப்பு அறிவிக்கப்பட்ட நவம்பர் 08ஆம் திகதியை, எதிர்க்கட்சிகள் சார்பில் கறுப்பு தினமாக அனுஷ்டிக்க முடிவு செய்யப்பட்டுள்ளதாக காங்கிரஸ் மூத்த தலைவர் குலாம் நபி ஆசாத் கூறியுள்ளார். அன்று நாடு முழுதும், எதிர்க்கட்சிகள் சார்பில் ஆர்ப்பாட்டம் நடத்தப்படும் எனவும் கூறினார். கடந்த 2016 நவம்பர் 8ஆம் திகதி கறுப்பு தினத்தை ஒழிக்க, ரூ.500 மற்றும் ரூ.1,000 நோட்டுகள் வாபஸ் பெறப்படுவதாக பிரதமர் மோடி அறிவித்தார்.
இதற்கு எதிர்க்கட்சிகள் கடும் எதிர்ப்பு தெரிவித்தன. திட்டம் காரணமாக இந்திய பொருளாதாரம் பாதிக்கப்பட்டுள்ளதாக குற்றம்சாட்டி வருகின்றன.
Tuesday, October 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment