இந்தியா கல்வியாளர்களை உருவாக்கி வரும் நிலையில், பாகிஸ்தானோ தீவிரவாதிகளை உருவாக்கி வருவதாக ஐக்கிய நாடுகள் பொதுச்சபை அமர்வில் மத்திய வெளியுறவு துறை அமைச்சர் சுஷ்மா ஸ்வராஜ் பகிரங்கமாக குற்றம்சாட்டியுள்ளார்.
இந்தியா ஐஐஎம், ஐஐடி போன்ற கல்வி நிறுவனங்கள் மூலம் மருத்துவர்களையும், சிறந்த பொறியாளர்களையும் உருவாக்கி வரும் வேளையில், பாகிஸ்தான் லஷ்கர் இ தொய்பா, ஹிஸ்புல் முஜாகிதீன் உள்ளிட்ட தீவிரவாதிகளுக்கு பயிற்சி அளித்து வருவதாக அவர் சாடியுள்ளார்.
உலகத்திற்கே தீவிரவாதத்தை ஏற்றுமதி செய்யும் பாகிஸ்தான் பிரதமர் அப்பாஸி, மனித உரிமை மீறல் குறித்து பேசுவது ஏற்றுக் கொள்ள முடியாதது என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
Sunday, September 24, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment