சக்தி சௌந்தர் ராஜன் இயக்கத்தில் ஜெயம் ரவி, நிவேதா பெத்துராஜ் நடித்திருக்கும் திரைப்படம் டிக் டிக் டிக். இப்படத்தின் டீசர் கடந்த ஆகஸ்ட் 14 அன்று வெளியானது. தற்போது தீபாவளிக்கு வெளிவரவிருக்கும் மெர்சல் படத்துடன் டிக் டிக் டிக் படத்தின் டீசரையும் திரையரங்குகளில் வெளியிட உள்ளனர். ஜெயம் ரவியின் மகன் ஆரவ் மற்றும் சிங்கப்பூர் நடிகர் ஆரான் அஜிஸ் போன்ற பலரும் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர்.
விஜயின் மெர்சல் படத்தில் காஜல் அகர்வால், சமந்தா மற்றும் நித்யா மேனன் ஆகிய மூன்று கதாநாயகிகள் நடித்திருப்பது அனைவரும் அறிந்ததே.
Tuesday, September 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment