கோடம்பாக்கம் கர்சீப் போட்டு இடம் பிடித்து வைத்திருக்கிறது ஒருவருக்காக. அந்த ஒருவர் ஷெரில். ஜிமிக்கி கம்மல் என்ற மலையாள பாடலை பிரபலம் ஆக்கிய கல்லூரி பேராசிரியர்.
இவரது மினுக்க வைத்த அழகில் கிறங்கிப் போயிருக்கும் கோடம்பாக்கம், ஷெரிலின் முகவரிக்காக அலைந்து திரிந்து கடைசியில் கண்டே பிடித்துவிட்டது.
அவரும் உஷாராக அஜீத் விஜய் படம்னா நடிக்கலாம் என்றொரு பிட்டை போட்டுவிட்டார்.
சூரியனை காட்டி, மெழுகு வர்த்தியை விற்றுவிடுகிற ஊராச்சே?
அஜீத், விஜய்யெல்லாம் தானா வருவாங்கம்மா.
முதல்ல என் படத்துல நடி என்று ஒரு கும்பலே விரட்டுகிறதாம் ஷெரிலை. பார்த்தும்மா... பார்த்து!
Wednesday, September 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment