விஷாலின் பப்ளிசிடி அரிப்பை நீக்க, யாராவது ஸ்கின் ஸ்பெஷலிஸ்டுதான் வரணும் என்கிற அளவுக்கு போய் கொண்டிருக்கிறது நிலைமை. தமிழ்ராக்கர்ஸ் என்ற திருட்டு பட இணையதளத்தை இன்னும் கொஞ்ச நாளில் பிடிச்சுருவோம்.
நெருங்கிட்டோம் என்றெல்லாம் பில்டப் கொடுத்தவருக்கு, போன வாரம் கொஞ்சம் குளுக்கோஸ் ஏற்றியது போலாகிவிட்டது.
ஒரு நபரை போலீஸ் வளைக்க, உடனே அந்த நபர் தமிழ்ராக்கர்ஸ் ஓனர்தான் என்று தப்பான முடிவெடுத்த விஷால், அடுத்த நிமிஷம் தகவல் சொன்னது மீடியாவுக்குதான்.
விஷால் தரப்பிலிருந்து தகவல் வந்த மறு நிமிஷமே ட்விட்டர் சோஷியல் மீடியாக்களில் தமிழ்ராக்கர்ஸ் ஓனர் கைது என்ற தகவல்கள் பரவின.
நேரில் போனால், நிலைமையே வேறு.
அந்த நபர் வேறொரு தளம் நடத்துகிறவர்.
இந்த பரபரப்புகள் நடந்து கொண்டிருக்கும் போதே, ‘நீங்க கேள்விப்பட்ட நியூஸ் தவறு’ என்று ட்விட் போட்டது தமிழ்ராக்கர்ஸ்.
ஏதுக்கு விஷால் இவ்வளவு அவசரம்?
Friday, September 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment