பிக்பாஸ் புகழ் ரைசாவுக்கு நல்ல நேரம் ஸ்டார்ட் ஆகிவிட்டது. பிரபல நிறுவனம் ஒன்று ரைசாவுக்கு அட்வான்ஸ் கொடுத்து அமுக்கியிருக்கிறது. இவர்கள் முதலில் தேடியது ஓவியாவைதானாம்.
அவரோ இன்னும் இயல்பு நிலைக்கு திரும்பவில்லை போலிருக்கிறது.
நாட் ரீச்சபளிலேயே இருக்க, அந்த வாய்ப்பு ரைசாவுக்கு போயிருக்கிறது.
வந்த வாய்ப்பை லபக்கென அமுக்கியிருக்கிறார் அவரும்.
ஜோடி போடப் போகிற ஆணழகன்தான் யாரென்று இன்னும் முடிவு செய்யப்படவில்லை.
Friday, September 22, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment