திருமணத்திற்கு முன்பே தேனிலவுக்கு கிளம்பி விடுகிறார்கள் நயன்தாராவும் விக்னேஷ்சிவனும். ஒவ்வொரு முறை இப்படி வெளிநாட்டுக்கு ட்ரிப் அடிக்கும் போதும் அங்கிருந்து ஒரு செல்பி எடுத்து கோடம்பாக்கத்தில் பரவ விடுகிறார் நயன்.
அவ்வளவுதான்... வயிறும் மனசும் சேர்ந்து எரிய, ஃபயர் எஞ்ஜினே பொசுங்குகிற அளவுக்கு கரியாகிவிடுகிறது ஒரு கூட்டம்.
இந்த முறை ஏனிந்த ட்ரிப்? விக்கிக்கும் நயனுக்கும் அவ்வளவா டேம் சரியில்ல என்று ஒரு கூட்டம் நாக்கு மேல பொய்யை போட்டு பேசி வந்ததுதான்.
இந்த போட்டோ எவ்வளவு பெரிய புரளியையும் அடைத்துவிடும் என்பதை அறியாதவரா நயன்? (யாருகிட்ட? எல்லாத்துக்கும் ஒரு எக்ஸ்பீரியன்ஸ் இருக்குல்ல?)
Tuesday, September 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment