முன்னாள் இராணுவத் தளபதியும், தற்போதைய பிராந்திய அபிவிருத்தி அமைச்சருமான சரத் பொன்சேகாவுக்கு எதிராக நம்பிக்கையில்லாப் பிரேரணையைக் கொண்டு வருவதற்கு கூட்டு எதிரணி (மஹிந்த அணி) தீர்மானித்துள்ளது. இதனை, கூட்டு எதிரணியின் பிரதி இணைப்பாளரும் பாராளுமன்ற உறுப்பினருமான ரஞ்சித் சொய்ஸா தெரிவித்துள்ளார்.
கடந்த தினங்களில் இராணுவத்துக்கு எதிராக சரத் பொன்சேகா வெளியிட்ட கருத்துக்களின் அடிப்படையில், இந்த நம்பிக்கையில்லாப் பிரேரணை முன்வைக்கப்படவுள்ளதாக அவர் குறிப்பிட்டுள்ளார்.
Wednesday, September 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment