Monday, September 18, 2017

தமிழீழ விடுதலைப் புலிகளின் காலத்தில் சிறந்த நிர்வாகக் கட்டமைப்புக்கள் காணப்பட்டதாக ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின் பாராளுமன்ற உறுப்பினர் அங்கஜன் இராமநாதன் தெரிவித்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் நேற்று நடைபெற்ற தொழிலாளர் உரிமைகள் தொடர்பிலான நிகழ்வொன்றில் கலந்து கொண்டு பேசும் போதே அவர் இவ்வாறு கூறியுள்ளார்.

யாழ்ப்பாணம் மற்றும் கிளிநொச்சி மாவட்டங்களிலுள்ள தொழிலாளர்கள் தமது உரிமைகள் மற்றும் சலுகைகளை அறிந்தவர்களாக இல்லை. இதனால், முதலாளிகள் பெரும் சுரண்டலில் ஈடுபடுகின்றனர் என்றும் அவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer