பெப்ஸியுடன் தயாரிப்பாளர் சங்கத்திற்கு முரண் ஏற்பட்டு, அது சினிமா ஸ்டிரைக் வரைக்கும் போனதல்லவா? கடைசியில் பெப்ஸியின் அதட்டலுக்கு அடங்கிவிட்டது தயாரிப்பாளர் சங்கம். யாரை வேண்டுமானாலும் வேலைக்கு வைத்துக் கொள்வோம் என்கிற முரட்டு கூச்சலை சப்தம் போடாமல் நிறுத்திக் கொண்டது விஷால் தலைமையிலான சங்கம். ஏன் அடங்கினார் விஷால்? நடிகர் விஜய் விஷாலுக்கு போன் அடித்தாராம். மெர்சல் ஷுட்டிங் கொஞ்சம் பெண்டிங் இருக்கு.
போஸ்ட் புரடக்ஷன் வேலை நடக்காம கிடக்கு. நாங்க ரிலீஸ் தேதியை மாற்றினால் பெரிய நெருக்கடிக்கு ஆளாவோம்.
அதனால் சீக்கிரம் ஒரு முடிவுக்கு வாங்க என்றாராம். அவர் போனை வைத்த அடுத்த நிமிஷம் ரஜினி தரப்பிலிருந்து நெருக்கடி.
இப்படி மாறி மாறி மண்டைக் குடைச்சல் கொடுக்க... தன் பிடிவாதத்திலிருந்து இறங்கினாராம் விஷால். (கொடுங்க கொடுங்க... கார் ஓட்றதுக்கு ஒரு சம்பளம். கியர் போடுறதுக்கு இன்னொரு சம்பளம்னு கொடுங்க கொடுங்க!)
Monday, September 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment