இளம் பிக்கு ஒருவர் புகையிரதத்தில் பயணம் செய்யும் போது யுவதி ஒருவருடன் சில்மிசத்தில் ஈடுபட்டமை சமூக வலைத்தளங்களில் வெளியாகியுள்ளது.
எந்த பிரதேசத்திற்குச் செல்லும் புகையிரதமென தகவல்கள் ஏதும் அதில் குறிப்பிடப்படவில்லை.
குறித்த இளம் பிக்கு இரு யுவதிகளுக்கிடையில் அமர்ந்திருந்து அதில் ஒரு யுவதியின் கையைப் பிடித்தவாறு சில்மிசத்தில் ஈடுபட்டுள்ளார்.
பேருந்துகளில் பயணம் செய்யும் போது பிக்குமாருக்கு அருகில் பெண்கள் அமரக் கூடாது.
அவ்வாறு தெரியாமல் யாரும் இருந்தால் பேருந்தில் பயணம் செய்பவர்களே எழும்பச் சொல்லி விடுவார்கள். இது இந்த நாட்டின் வழக்கம்.
இவ்வாறிருக்க இந்த பிக்குவின் செயல் புத்த சாசனத்திற்கே அவமானமென சமூக வலைத்தளங்களில் குறிப்பிடப்பட்டுள்ளது.
Tuesday, September 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment