தமிழோ, தமிழில் வெளிவரும் முன்னணி இதழ்கள் குறித்தோ எவ்வித புரிதலும் இல்லாதவர் ஜோதிகா என்பதை மீண்டும் நிரூபித்திருக்கிறார் அவர்.
எப்படி? சமீபத்தில் வெளிவந்த ‘மகளிர் மட்டும்’ படம் சூர்யாவின் சொந்த தயாரிப்பு. இந்த முறை நேரடி பேட்டி, மற்றும் புரமோஷன்களுக்கு தமிழ் ஊடகங்கள் எதற்கும் மதிப்பளிக்கவில்லை ஜோ.
மாறாக ஆங்கில வெப்சைட்டுகள் சிலவற்றுக்கும், ஆங்கிலத்தில் ட்விட் போடும் சிலரையும் மட்டும் அழைத்து பேசினார்.
கடுப்பான சில தமிழ் ஊடகங்கள் விஷயத்தை சூர்யா தரப்புக்கு கொண்டு போக, “எல்லாம் மேடம் கன்ட்ரோல். நாம தலையிட முடியாதே...” என்று ஒதுங்கிக் கொண்டார்கள்.
அப்படியே படத்தையும் அமெரிக்கா, லண்டன்னு வெளியிட்டுட்டு சந்தோஷப்பட்டுக்க வேண்டியதுதானே மேம்? எதுக்கு தமிழ் ஏரியாவுல?
Thursday, September 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment