அஜித், காஜல் அகர்வால், விவேக் ஓப்ராய், அக்ஷராஹாசன் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி இருந்து விவேகம் ஆரம்பத்தில் கலவையான விமர்சனங்களையும் சிலரின் கடுமையான தனி நபர் விமர்சன தாக்குதல்களையும் சந்தித்தது.
இருந்தாலும் அனைத்தையும் ஓரம் கட்டி விட்டு வெற்றி கனியை சுவைத்து சாதனை படைத்தது வருகிறது, முழுக்க முழுக்க படம் ஹாலிவுட் தரத்தில் இருப்பதால் வெளிநாடுகளில் வேற லெவலில் வேட்டையாடியது.
இதனால் படத்தை ஆங்கிலம் மற்றும் ஹிந்தியில் டப் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளன, படம் அங்கு நிச்சயம் நல்ல வரவேற்பை பெறும், இதனால் விவேகத்தின் வசூல் வேற லெவலில் இருக்கும் என கூறுகின்றனர்.
அங்கு கிடைக்கும் வரவேற்பை வைத்து இங்கு எதிர்மறை விமர்சனங்களை கொடுத்தவர்களே தங்களது தவறை உணர்வார்கள் என படக்குழுவினர் கூறியுள்ளனர்.
Tuesday, September 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment