Tuesday, September 26, 2017

தளபதி விஜய் நடிப்பில் இந்த தீபாவளிக்கு விருந்தாக மெர்சல் படம் திரைக்கு வரவுள்ளது. இந்நிலையில் சமீபத்தில் வெளிவந்த இப்படத்தின் டீசர் 8 லட்சம் லைக்ஸுகளை பெற்று சாதனை படைத்தது. உலகிலேயே அதிக லைக்ஸ் வாங்கிய டீசர் என்ற பெயரையும் மெர்சல் பெற்றது,

ஆனால், தற்போது வேறு ஒரு டீசர் 2 மில்லியன் லைக்ஸுகளை பெற்றுள்ளது. அந்த டீசர் செப்டம்பர் 18-ம் தேதி தான் வெளியிட்டுள்ளனர், ஆனால், நீங்கள் நினைப்பது போல் அது ஒரு படத்தின் டீசர் இல்லை.

தென் கொரியாவில் உள்ள BTS என்ற பேண்ட் ஒன்று மிகவும் பிரபலம், அவர்களின் சமீபத்திய பாடல் ஒன்றின் டீசர் தான் இத்தனை லைக்ஸை பெற்றுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer