Tuesday, September 5, 2017

நடிகை ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். ஜூலி 2 என்னும் படத்தில் நடித்துள்ளார். தற்போது இந்த படத்தின் டிரைலர் வெளியாகியுள்ளது. இயக்குனர் தீபக் ஷிவ்தாசனி ஜூலி என்னும் படத்தை இயக்கினார். தற்போது அந்த படத்தின் இரண்டாம் பாகம் வெளியாகவுள்ளது.

ஜூலி இரண்டாம் பாகத்தின் மூலம் ராய் லட்சுமி பாலிவுட்டில் அறிமுகமாகவுள்ளார். இந்த படத்தில் ஏகத்துக்கும் கிளாமர் காட்டியுள்ளார் ராய் லட்சுமி. ஜூலி 2 படத்தின் இரண்டாம் டிரைலர் தற்போது வெளியாகியுள்ளது.

இப்படம் செப்டம்பர் மாதம் திரைக்கு வரவுள்ளது என கூறப்பட்ட நிலையில் தற்போது அடுத்த மாதம் வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer