Monday, September 18, 2017

எதிர்வரும் உள்ளூராட்சி, மாகாண மற்றும் பாராளுமன்ற தேர்தல் உள்ளிட்ட தேர்தல்கள் தொகுதி மற்றும் விகிதாசார முறையில் இடம்பெறும் என்று பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.

குருநாகல் மாவத்தகம - நிஸ்ஸங்க தேசிய பாடசாலையில் நேற்று ஞாயிற்றுக்கிழமை இடம்பெற்ற நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போதே பிரதமர் இவ்வாறு கூறியுள்ளார்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer