உசரத்திற்கேற்ற நிழல் விழுதோ இல்லையோ, ஒளிக்கேற்ற நிழல்தானே சாத்தியம்? என்று இந்த செய்தியை படித்துவிட்டு நீங்கள் கமெண்ட் அடித்தால், ஆமாங்க ஆமாம் போட வேண்டியதுதான்.
ஏனென்றால் வலிக்கேற்ற நிழல் விழுந்து கொண்டிருக்கிறது தனுஷுக்கு.
மாதந்தோறும் சுமார் 80 லட்ச ரூபாயை தனியாக எடுத்து வைக்கிறாராம் ஆபிஸ் செலவுகள் மற்றும் வட்டி பஞ்சாயத்துகளுக்கு.
கிட்டதட்ட ஒரு கோடி ரூபாய் மாச செலவுகளுக்கு தேவைப்படுகிறதென்றால், அவர் சாம்ராஜ்ஜியம் எவ்வளவு பெரிசாகவும் நெருக்கடிக்கு ஆளானதாகவும் இருக்க முடியும்?
ஒரு புரடக்ஷன் மேனேஜர் இதை சொல்லி சொல்லி ஆச்சர்யப்பட, கடலையே குடிச்சுட்டு கடலை மிட்டாய் தின்னவங்கள்லாம் இங்க இருக்காங்க.
இது ஒரு விஷயமா என்று ஆச்சர்யத்திற்கு பூட்டு போட்டார் இன்னொரு தயாரிப்பு நிர்வாகி.
Tuesday, September 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment