Tuesday, September 5, 2017

அஜித் நடிப்பில் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உலகம் முழுவதும் வெளியாகி எதிர்மறை விமர்சனங்களை எதிர் கொண்டாலும் ரசிகர்களிடையே மாஸான வரவேற்பை பெற்றது.

மேலும் படம் அமெரிக்கா மற்றும் ஆஸ்திரேலியா நாடுகளிகளில் மட்டும் தான் தோல்வியடையும் என கூறப்பட்டு வந்த நிலையில் தற்போது அமெரிக்காவில் 517K டாலர் வசூல் செய்து அஜித் படங்களிலேயே அமெரிக்காவில் அதிக வசூல் செய்த படம் என்ற பெருமையை பெற்றுள்ளது.

நெகடிவ் விமர்சனங்களை சந்தித்தும் படம் இவ்வளவு வசூல் செய்யும் என நாங்களே எதிர்பார்க்கவில்லை என விநியோகிஸ்தர்களே கூறியுள்ளனர்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer