Wednesday, September 6, 2017

அஜித்தின் விவேகம் படம் பாக்ஸ் ஆபிஸில் புதிய சாதனைகளை நிகழ்த்தி வருகிறது. 4 நாட்களில் ரூ. 100 கோடியை எட்டிய இப்படம் சில நாட்களில் ரூ. 150 கோடியை தொட்டுவிடும் என ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர்.

இந்த நிலையில் இப்படம் கடந்த ஞாயிற்றுக்கிழமை வரை அதாவது செப்டம்பர் 3ம் தேதி வரை மொத்தமாக ரூ. 136 கோடி வசூலித்துள்ளதாக தகவல்கள் வந்துள்ளது.

India - ரூ. 92 கோடி
Overseas - ரூ. 44 கோடி
Total - ரூ. 136 கோடி

0 comments :

Post a Comment

 
Toggle Footer