புங்குடுதீவு மாணவி சிவலோகநாதன் வித்தியா படுகொலை வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்புக்கு எதிராக, 14 நாட்களுக்கு மேன்முறையீடு செய்யவுள்ளதாக எதிராளிகள் (தண்டிக்கப்பட்டவர்கள்) சார்பில் ஆஜரான சட்டத்தரணி மஹிந்த ஜெயசிங்க தெரிவித்துள்ளார்.
வித்தியா படுகொலை வழக்கில் நேற்று புதன்கிழமை நீதாய விளக்க நீதிமன்றம் (ட்ரயலட்பார்) குற்றவாளிகள் ஏழு பேருக்கு மரண தண்டனை விதித்தது. அந்தத் தீர்ப்பு வாசிக்கப்பட்ட பின்னர், யாழ். மேல் நீதிமன்ற வளாகத்தில் ஊடகங்களிடம் கருத்து வெளியிடும் போதே, எதிராளிகளின் சட்டத்தரணி மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
Home
»
Sri Lanka
»
வித்தியா படுகொலை வழக்குத் தீர்ப்பை எதிர்த்து 14 நாட்களுக்குள் மேன்முறையீடு: எதிராளிகள் தரப்பு சட்டத்தரணி
Thursday, September 28, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment