கடந்து ஆகஸ்ட் 24-ம் தேதி சிறுத்தை சிவா இயக்கத்தில் அஜித், காஜல் அகர்வால், அக்ஷராஹாசன், விவேக் ஓப்ராய் மற்றும் பலர் நடிப்பில் வெளியாகி உள்ளது விவேகம்.
மக்களிடையே கலவையான விமர்சங்களை பெற்றிருந்தாலும் வசூலுக்கு எந்தவித பிரச்னையும் இல்லை, அனைத்து இடங்களிலும் அமோக வசூல் வேட்டையே நடந்து வருகிறது.
வெளி நாடுகளிலும் வேற லெவலில் கலக்கி வருகிறது, இந்நிலையில் தற்போது ஆஸ்திரேலியாவில் 3 நாள் முடிவில் $ 158 வசூல் செய்துள்ளதாக போஸ் ஆபீஸ் வட்டாரம் தெரிவித்துள்ளது.
ஆஸ்திரேலியாவிலேயே அஜித் படங்களில் மிக பெரிய ஓப்பனிங் படமாக விவேகம் அமைந்திருப்பது குறிப்பிடத்தக்கது.
Home
»
Cinema News
»
ஆஸ்திரேலியாவில் ஆரவாரத்துடன் அமர்களப்படுத்தி வரும் விவேகம்.! - வசூல் என்ன தெரியுமா?
Sunday, August 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment