தாரிக் என்னும் 12 வயதுச் சிறுவன், சாத்தானின் மறு உருவம் என்று பலர் பேசி வரும் நிலையில். செய்வினை சூணியம் செய்தே இவனுக்கு இப்படி ஆனது என்று கூறும் பலரும் உள்ளார்கள். இவன் பிறக்கும் போதே கைகள் சற்று அகலமாக காணப்பட்டது. ஆனால் நாளுக்கு நாள், அவன் கைகள் அகண்டு சுமார் 12 இஞ்சி வரை சென்றுவிட்டது. தற்போது அதனையும் தாண்டி வளர ஆரம்பித்துள்ளது.
படித்த மனிதர்களுக்கு தெரியும் இது ஒருவகை நோய். அல்லது மரபணுக்களில் ஏற்படும் மாற்றம் காரணமாக நிகழ்கிறது என்று. கோடியில் ஒருவருக்கே இப்படி வரும் என்று கூறும் மருத்துவ உலகம். அவனை அபூர்வ பிறவியாக பார்கிறது. ஆனால் ஊர் மக்களே அவனை சாத்தான் என்று கூறி, ஒதுக்கிவைத்துவிட்டார்கள்
தற்போது வெளிநாட்டு மீடியாக்களின் கண்களின் தாரிக் விழுந்துள்ளான். இவனுக்கு உதவ பல வெளிநாட்டவர்கள் முன்வந்துள்ளார்கள். இந்தியாவின் உத்ரபிரதேசத்தில் இவன் வசித்து வருகிறான்.
Home
»
India
»
சாத்தானின் மறு உருவம்: தாரிக் ஒரு பூதம் என்று எண்ணும் பலர் இன்றும் உள்ளார்கள் தெரியுமா?
Friday, August 11, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment