Wednesday, August 30, 2017

அஜித் நடிப்பில் சிறுத்தை சிவா இயக்கத்தில் கடந்த வாரம் ஆகஸ்ட் 24-ம் தேதி வெளியாகி இருந்த விவேகம் படம் எதிர்மறையான விமர்சங்களை எதிர் கொண்டு அணைத்து இடங்களிலும் சூப்பரான வரவேற்புடன் வசூல் வேட்டையாடி வருகிறது.

இந்நிலையில் தற்போது வெளியாகி உள்ள தகவலின் படி சென்னையில் அதிவேகத்தில் ரூ 6 கோடியை தாண்டி வசூல் செய்து வருகிறது, மேலும் இந்த வசூல் சாதனை பாகுபலி 2 சாதனையை முறியடித்து புது சாதனையை படைத்துள்ளது.

மேலும் பாகுபலி-2 வெளியான 3 நாட்களில் ரூ 3.24 கோடி வசூல் செய்துள்ளது, ஆனால் விவேகமோ ரூ 4.28 கோடியையும் தாண்டி மாபெரும் வசாதனையை படைத்துள்ளது.

அதுமட்டுமல்லாமல் பிரபல ரோகினி திரையரங்கில் முன்பதிவில் பாகுபலி 2 வை முறியடித்தது குறிப்பிடத்தக்கது.

0 comments :

Post a Comment

 
Toggle Footer