கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி உலகம் முழுவது பிரம்மாண்டமாக வெளியாகி வசூல் வேட்டை ஆடி வருகிறது அஜித்தின் விவேகம்.
சென்னையில் மட்டும் முதல் நாள் ரூ 1.21 கோடி வசூல் செய்து இருந்தது, இரண்டாம் நாள் 1.51 கோடி வசூல் செய்து சாதனை படைத்தது.
தற்போது விவேகத்தின் மூன்றாவது நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது, சென்னையில் மட்டும் ரூ 1.55 கோடி வசூல் செய்து மீண்டும் மிக பெரிய சாதனை படைத்துள்ளது.
Home
»
Cinema News
»
சென்னையில் இடைவிடாது வேட்டையாடும் விவேகம் - வியக்க வைக்கும் வசூல் நிலவரம் இதோ.!
Sunday, August 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment