பிக்பாஸின் பரப்பரப்பான கட்டத்தில் யார் எலிமினேட் ஆவார்கள் என்று மக்களின் எதிர்பார்ப்பு இருந்தது. நேற்று முன்தினம் ஓவியா தற்கொலை முயற்சி செய்ததாக சமூக வலைதளங்களிலும், வாட்ஸ் அப்பிலும் பரவின. இந்த நிலையில் ஓவியா மனநிலை சரியில்லை என்று மருத்துவ சிகிச்சைக்காக வெளியேறுவதாக வெளியே சென்றுவிட்டார். அவரை மீண்டும் பிக்பாஸில் நடிக்க வைக்க முயற்சிகள் நடக்கிறது. இந்த நிலையில் இந்த வார எலிமினேட் யார் என்று எதிர்பார்ப்பு வந்த நிலையில் ஜூலியானா வெளியேற்றப்பட்டார்.
Sunday, August 6, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment