பிக்பாஸ் நிகழ்ச்சியில் கலந்து கொண்டு மக்களது வெறுப்பை சம்பாதித்து வரும் காயத்ரி, அவரது உறவினர்கள் மத்தியிலும் வெறுப்பை சம்பாதித்து வருகிறார்.
பிக்பாஸ் நிகழ்ச்சியில் ஜூலியை அடுத்து தற்போது ரசிகர்கள் அதிகம் வெறுப்பது காயத்ரியை. அவரை பற்றி சமீபத்தில் கலா மாஸ்டர் பேசியுள்ளார். அவர் கூறியதாவது,
பிக்பாஸ் நிகழ்ச்சியில் காயத்ரி கலந்து கொண்டதில் இருந்து அவரது இன்னொரு முகத்தை நான் பார்க்கிறேன். பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்க்கும் போதெல்லாம் இவளா எங்கள் வீட்டு பெண் என்று மனதுக்குள் கேட்டு கொள்வேன் என கூறியுள்ளார்.
Tuesday, August 15, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment