அஜித் நடிப்பில் உருவாகி இருந்த விவேகம் கடந்த ஆகஸ்ட் 24-ம் தேதி திரைக்கு வந்து வசூல் வேட்டை நடத்தி வருகிறது.
இந்த படம் கலவையான விமர்சனங்களை பெற்று வருகிறது, இந்த படத்தை யு டியூபில் சாறு என்ற எழுத்தாளர் தனக்கு பிடிக்கவில்லை என விமர்சனம் செய்திருந்தார்.
இதனால் அவருக்கு அஜித் ரசிகர்களிடம் இருந்து கொலை மிரட்டல் வந்ததாக தகவல் வெளியாகியுள்ளது, இதனால் அந்த எழுத்தாளர் இதற்கு ஒரு முடிவு கட்ட வேண்டும் என்பதால் அஜித்திற்கு ஒரு பகிரங்க கடிதத்தை எழுதியுள்ளார்.
அதில் நீங்கள் என்னுடன் ஒரு செலஃபீ எடுத்து கொண்டால் தான் என் உயிர்க்கு உத்தரவாதம் என எழுதியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
Sunday, August 27, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment