இதற்கு முன் அஜீத் நடித்த எந்த படத்திற்கும் வாழ்த்து சொன்னதில்லை கமல். இந்த முறை விவேகம் படம் குறித்து ட்விட்டரில் கருத்து தெரிவித்தார். ‘நல்ல சேதிகளே கேள்விப்படுகிறேன்.
அஜீத்திற்கு வாழ்த்துக்கள்’ என்று கூறியிருந்தார் அதில். இந்தப்படத்தில் கமல் மகள் அக்ஷராவுக்கும் ஒரு ரோல் கொடுக்கப்பட்டுள்ளது.
தலைவர் அதனால் ட்விட்டிருப்பாரு... என்று நெட்டிசன்கள் நக்கலடிக்க... விவேகம் பற்றி அடுத்த ட்விட்டுகள் ஏதுமில்லை அந்தப் பக்கத்திலிருந்து.
ரசிகர்களும் விவேகம் பற்றி ஏதாவது சொல்லுங்க என்று கெஞ்சி பார்த்துவிட்டார்கள். பதில் வந்தால்தானே? அதற்குள் முழு ரிசல்ட்டும் தெரிந்திருக்குமோ?
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment