கிளிநொச்சியில் தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவினர்களை ஐக்கிய நாடுகள் மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதிகள் சிலர் நேற்று வியாழக்கிழமை சந்தித்து கலந்துரையாடியுள்ளனர்.
ஜெனீவாலிருந்து வருகைதந்துள்ள மனித உரிமைகள் பேரவையின் பிரதிநிதியான தோமஸ் மற்றும் இலங்கை யு.என்.எச்.சி.ஆர். பிரதிநிதி ஆகியோரே இந்தச் சந்திப்பில் கலந்து கொண்டிருந்தனர்.
Friday, August 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment