விஜய் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் பிக் பாஸ் நிகழ்ச்சியில் போட்டியாளராக உள்ளவர் ஆரவ். இவர் தற்போது மருத்துவ முத்தத்திற்கு பெயர் பெற்றுள்ளார்.
ஆரவ் பிக் பாஸ் நிகழ்ச்சியில் பங்கு பெருவதற்கு முன்னர் சைத்தான் போன்ற சில தமிழ் படங்களிலும் நடித்துள்ளார். இந்நிலையில், அதே நிகழ்ச்சியில் போட்டியாளராக பங்கேற்ற ஓவியாவுடன் காதல் என பல சர்ச்சைகளில் சிக்கினார்.
மேலும், ஆரவ் தனக்கு காதலியுள்ளதாக கூறிவர நிலையில், தற்போது ஆரவ்வுடன் ஒரு பெண் இருப்பது போன்ற புகைப்படம் வைரலாகி வருகிறது. இந்த பெண்தான் ஆரவ்வின் காதலி என்றும் கிசுகிசுக்கப்படுகிறது. ஆனால், உண்மை என்னவென்பதை பிக் பாஸ் நிகழ்ச்சியை முடித்துவிட்டு வந்து ஆரவ்தான் கூறவேண்டும்.
Thursday, August 31, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment