தளபதி விஜய் தற்போது மெர்சல் படத்தில் நடித்து வருகிறார், இந்த படத்தை அட்லீ இயக்க தேனாண்டாள் பிலிம்ஸ் தயாரித்து வருகிறது.
தீபாவளிக்கு வெளியாக உள்ள இந்த படத்திற்கு ஏகப்பட்ட ரசிகர்கள் வைட்டிங்கில் உள்ளனர், மேலும் இந்த படத்துடன் ஏற்கனவே பல படங்கள் மோத உள்ளதாக அறிவித்துள்ளன.
இந்நிலையில் நடிகர் கார்த்தி நடித்து வரும் தீரன் அத்யாயம் 1 என்ற பெரிய பட்ஜெட் படமும் மோத உள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன.
இதனால் ரசிகர்களுக்கு மெர்சல் படத்தின் வசூல் பாதிக்குமா? என்ற குழப்பம் ஏற்பட்டுள்ளது, எதுவாக இருந்தாலும் தீபாவளி வரை பொறுத்து தான் பார்க்க வேண்டும்.
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment