சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினமாக இன்று புதன்கிழமை, கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டமொன்று முன்னெடுக்கப்பட்டது.
காணாமல் ஆக்கப்பட்ட தமது உறவுகளுக்காக நீதி வேண்டி கடந்த 192 நாட்களாக தொடர் போராட்டத்தில் ஈடுபட்டுள்ள உறவுகளும், பொது அமைப்புக்களும் இணைந்தே இன்றைய போராட்டத்தை முன்னெடுத்தன.
காணாமல் ஆக்கப்பட்டோர் தொடர்பில் விரைவில் தீர்க்கமான முடிவுகளைக் பெற்றுத்தருவதாக வாக்குறுதியளித்த அரசாங்கம், தொடர்ந்தும் பாராமுகமாக இருப்பதாக காணாமல் ஆக்கப்பட்டோரின் உறவுகள் குற்றஞ்சாட்டியுள்ளனர்.
Home
»
Sri Lanka
»
சர்வதேச காணாமல் ஆக்கப்பட்டோர் தினத்தை முன்னிட்டு கிளிநொச்சியில் கவனயீர்ப்புப் போராட்டம்!
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment