ஆன்ட்ரியாவுக்கும் செல்வராகவனுக்கும் ஒரு ‘அல்ப’ சண்டை நடந்து வருகிறது. ஊர் உலகத்திற்கு தெரியாவிட்டாலும் உள்ளுக்குள் நடந்து வரும் இந்த சண்டை, இன்டஸ்ட்ரி அறிந்தது.
இந்த நிலையில் இந்த சண்டை சச்சரவே ‘தரமணி’ படத்தின் பிரமோஷனுக்கு முட்டுக்கட்டையாக விடிந்தால் என்னாவது? “படத்தின் பிரமோஷனுக்கு வரணும்” என்று ஆன்ட்ரியாவுக்கு அழைப்புவிடுக்கப்பட்டதாம்.
“தமிழ் ஊடகங்களை சந்திக்க மாட்டேன். சந்தித்தால், செல்வராகவன் விவகாரம் பற்றி பேசுவார்கள்” என்று கூறிய ஆன்ட்ரியா, பெயருக்கு சில ஆங்கில ஊடங்களை மட்டும் சந்தித்துவிட்டு ஒதுங்கிக் கொண்டார்.
“உங்க தனிப்பட்ட விவகாரத்திற்காக என் படத்தை கில் பண்றீங்களே, என்னங்க நியாயம்?” என்று கொந்தளித்து வருகிறார் தரமணி தயாரிப்பாளர் ஜே.எஸ்.கே.
Monday, August 21, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment