அஜித்தின் விவேகம் படம் உலகம் முழுவதும், ஆகஸ்ட் 24ம் தேதி வெளியாகி கலவையான விமர்சனத்தை பெற்று வருகிறது.
விமர்சனம் எப்படி இருந்தாலும் வசூல் அனைத்து இடங்களிலும் அமோகமாகவே நடந்து வருகிறது, இந்நிலையில் தற்போது விவேகத்தின் இரண்டு நாள் வசூல் விவரம் வெளியாகியுள்ளது.
தமிழகம் முழுவதும் இரண்டு நாள் முடிவில் ரூ 32 கோடி வரை வசூல் செய்துள்ளது, மேலும் உலகம் முழுவதும் ரூ 60 கோடியை எட்டியுள்ளது.
மேலும் படம் விரைவில் ரூ 100 கோடி கிளப்பில் இணையும் எனவும் எதிர்பார்க்கப்படுகிறது.
Saturday, August 26, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment