Thursday, August 3, 2017

எல்லா சுண்டெலிகளும் ஒரு எலிப்பொறியை கழுத்தில் மாட்டிக் கொண்டுதான் திரிகிறது போல... ஏனுங்க அப்படி?
போதை மருந்து விவகாரத்தில் ஆந்திரா போலீஸ் சுற்றி வளைத்த திகில் ஆசாமிகளில் காஜல் அகர்வாலின் தெலுங்கு மேனேஜரும் ஒருவர்.

போலீஸ் அவரை விசாரிக்க, மீடியா காஜலை விசாரித்தது.

எங்கு போனாலும் சுற்றி சுற்றி விரட்டும் பிரஸ்சை கண்டால் பிசாசை கண்டது போல ஓடினார் காஜல்.

இவ்வளவுக்கு பிறகும், மேற்படி மேனேஜரை மாற்றுவதற்கு துளி கூட விரும்பவில்லை காஜல்.

முக்கிய சினிமா பிரமுகர்களிடம் மட்டும், “என்னோட மேனேஜர் அவர்தான்.

வழக்கம் போல அவரையே தொடர்பு கொள்ளுங்க” என்று கூறியிருக்கிறார்.

“இவ்ளோ பெரிய வெவகாரம் நடந்துருக்கு.

ஏன் விரட்டாம விட்டு வைக்கணும்? ஏதோ இருக்குப்பா...” என்கிறது ஊர் உலகம்.

0 comments :

Post a Comment

 
Toggle Footer