ஒரு விஷயத்தில் தமிழ்நாடும் கேரளாவும் ஒண்ணு. நயன்தாரா ஒரு கடை திறப்பு விழாவுக்காக சேலம் வந்தார். டாப் அரசியல் கட்சிகளின் மாநாடு கூட தோற்கிற அளவுக்கு கூட்டம். அதே நயன்தாரா கேரளாவுக்குப் போனார்.
இதுவும் ஒரு கடை திறப்பு விழாதான். ‘நம்ம ஊரு பொண்ணுதான...’ என்ற அலட்சியமோ என்னவோ? அவ்வளவு கூட்டம் இல்லை.
அதே கேரளாவிலிருக்கும் கொச்சினுக்கு பிரபல ‘பிட்டு பட’ நடிகை சன்னிலியோன் வந்தார்.
இதுவும் ஒரு கடை திறப்பு விழாதான்.
ஒட்டுமொத்த கேரளாவும் ஓரிடத்தில் கூடிடுச்சோ என்கிற அளவுக்கு கூட்டம்.
மேடையின் சுற்று ஸ்கிரீனையெல்லாம் கிழித்துக் கொண்டு தலையை நுழைத்தபடி முண்டியடித்தார்கள் இளைஞர்கள்.
இத்தனைக்கும் தமிழ், மலையாளத்தில் அதிகம் நடித்தவரில்லை சன்னி. (கேரளாவுல நிறைய படிப்பாங்க என்று கேள்விப்பட்டிருக்கிறோம். தப்பு... நிறைய பார்ப்பாங்களோ?)
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment