பிரபல மலையாள நடிகை காரில் கடத்தப்பட்டு பாலியல் துன்புறுத்தலுக்கு ஆளான நிலையில் தற்போது மலையாள நடிகைகள் சேர்ந்து தனியாக ஒரு அமைப்பை உருவாக்கியுள்ளனர். வாய்ப்பு கேட்கும் நடிகைகளை படுக்கைக்கு வரச்சொல்லி யாரும் கட்டாயப்படுத்துவது கிடையாது.
சில நடிகைகளே விருப்பப்பட்டு அவ்வாறு நடந்து கொள்கிறார்கள் என்று நடிகர் சங்க தலைவர் கூறியது பெரிய சர்ச்சையானது. இந்நிலையில் இளம் நடிகை ஹிமாசங்கர் தான் கல்லூரியில் படித்துக்கொண்டிருக்கும்போதே இருவர் தன்னை அணுகியதாகவும்,
படுக்கையை பகிர்ந்துகொண்டால் நடிக்க வாய்ப்பு தருவதாகவும் கூறினார். அப்படி ஒரு வாய்ப்பே எனக்கு வேண்டாம் என அவர் கூறிவிட்டாராம்.
Monday, August 14, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment