யார் விலகிச் சென்றாலும், 2020 வரை ஆட்சியை நடத்திச் செல்வேன் என்று ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி செயலகத்தில் இன்று புதன்கிழமை காலை இடம்பெற்ற ஊடகப் பிரதானிகளுடனான சந்திப்பின் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
“2020 வரை கூட்டாட்சியை நடத்திச் செல்லும் சக்தி எனக்கு உள்ளதாக நம்புகிறேன். அவ்வாறு செய்ய முடியாது என்று கூறினால், அது சதியொன்றின் மூலம் மட்டுமே சாத்தியம்.” என்று ஜனாதிபதி மேலும் கூறியுள்ளார்.
Wednesday, August 30, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment