“பா.ஜ.க.வின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்தான், ஆனால் தேர்தல் என்பது சித்தாந்தப் போராகும்.” என்று எதிர்க்கட்சிகளின் குடியரசுத் தலைவர் வேட்பாளர் மீரா குமார் தெரிவித்துள்ளார்.
மீரா குமார், ராஞ்சியில் முக்கிய எதிர்க்கட்சித் தலைவர்களை சந்தித்து குடியரசுத் தலைவர் தேர்தலில் தனக்கு ஆதரவளிக்கும்படி கோரினார். “இத்தேர்தல் கட்சி உத்தரவுபடி வாக்களிக்கின்ற தேர்தல் அல்ல என்பதால் உறுப்பினர்கள் தங்களது மனசாட்சிப்படி வாக்களிக்க வேண்டும்”என்றும் அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
Home
»
India
»
‘ராம்நாத் கோவிந்த் நல்ல மனிதர்தான்; ஆனால், தேர்தல் என்பது சித்தாந்தப் போராகும்’: மீரா குமார்
Sunday, July 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment