இலங்கை இராணுவத்தின் 22வது தளபதியாக லெப்ரினன் ஜென்ரல் மகேஷ் சேனநாயக்க ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் இன்று செவ்வாய்க்கிழமை நியமிக்கப்பட்டுள்ளார்.
யாழ். பிராந்தியக் கட்டளைத் தளபதி உள்ளிட்ட இராணுவத்தின் முக்கிய பதவிகளை வகித்த மகேஷ் சேனநாயக்கவுக்கு, மேஜர் ஜென்ரல் தர நிலையிலிருந்து லெப்ரினன் ஜென்ரல் தர உயர்வோடு, இராணுவத் தளபதி பதவி வழங்கப்பட்டுள்ளது.
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment