தமிழ்சினிமாவில் ஒரு மொட்டை சென்ட்டிமென்ட் உண்டு. மார்க்கெட் டல்லாக இருக்கும் ஹீரோக்கள் ஏதாவது ஒரு படத்தில் மொட்டையடிப்பது போல நடித்தால், அவர்கள் அதற்கப்புறம் கிடுகிடுவென ஏறிவிடுவார்கள். சரத்குமார், அருண் விஜய் என்று பல உதாரணங்கள் உண்டு.
ஆனால் நடிகைகள் மொட்டையடித்தால் அந்த யோகம் கிட்டுமா? இப்பதான் கொடி வீரன் படத்திற்காக மொட்டை போட சம்மதித்திருக்கிறார் பூரணா.
ஏராளமான தமிழ் மலையாள படங்களில் நடித்திருந்தும் மார்க்கெட் விஷயத்தில் ஒரு உயர்வும் இல்லாமலிருக்கும் அவருக்கு மொட்டை சென்ட்டிமென்ட் வொர்க்கவுட் ஆவதாக...!
Tuesday, July 18, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment