பாலில் தண்ணியிருக்கா என்று செக் பண்ண கிளம்பினால், தண்ணியிலதான் பால் இருக்கு என்று சொல்லும்படியான சுச்சுவேஷன் வந்தால் எப்படியிருக்கும்? அப்படியாகிவிட்டது விக்ரம்பிரபுவின் விசாரணை கமிஷன்.
தனக்கு மார்க்கெட் நிலவரம் என்ன? கலெக்ஷன் என்ன? என்பது பற்றியெல்லாம் விலாவாரியாக அனுபவித்து அறிய வேண்டும் என்பதற்காகவே நெருப்புடா என்ற பெயரில் சொந்தப்படம் எடுத்தார் விக்ரம்பிரபு.
அதற்கப்புறம் வரிசையாக சறுக்கல்தான்.
ஒரு படமும் ஓடவில்லை. கொடுமை என்னவென்றால், நெருப்புடா படத்திற்கு பூஜை போடும்போது அவருக்கு இருந்த மார்கெட் நிலவரம் தாறுமாறாக இறங்கி, அப்படம் முடியும்போது பப்படம் ஆகிவிட்டது.
அட... கடைசியில் இதுதானா நம்ம மார்க்கெட் நிலவரம்? என்று அறிந்து பேச்சு மூச்சடைத்துப் போயிருக்கிறார் இப்போது. கடுப்புடா....
Tuesday, July 4, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment