விக்னேஷ்சிவனுக்கும் நயன்தாராவுக்கும் இடையிலான லவ்வில் மீண்டும் ஜவ்... என்று எழுதி வரும் ஊடகங்களுக்கு சரியான பதிலடி கொடுக்க திட்டமிட்டிருக்கிறதாம் ஜோடி. எப்படி? திடீரென கிளம்பி வெளிநாட்டில் கட்டிப்பிடித்தபடி போஸ் கொடுப்பார்கள் அல்லவா?
அப்படியொரு போட்டோ விரைவில் கசியவிருக்கிறது. ஆனால் ‘தானா சேர்ந்த கூட்டம்’ படப்பிடிப்பில் பிசியாக இருக்கும் விக்னேஷ் சிவன், ஷுட்டிங் முடிகிற வரைக்கும் அந்த வரலாற்று சிறப்பு மிக்க படப்பிடிப்புக்கு தேதி கொடுக்க சிரமப்படுகிறாராம்.
வேறு வழியே இல்லையென்றால், தா.சே.கூ படப்பிடிப்பில் எடுக்கப்பட்ட படம் என்றாவது ஒரு படத்தை வெளியிடுவதுதான் கடைசி திட்டமாம்.
Wednesday, July 5, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment