Sunday, July 9, 2017

என்னவோ தெரியவில்லை. சென்னையோ, அல்லது தமிழ்நாடோ அஜீத்திற்கு செம அலர்ஜியாக இருக்கிறது. விவேகம் படத்தின் கதையை கேட்பதற்கு முன்பே, ‘முழுக்க முழுக்க வெளிநாட்ல ஷுட் பண்ற மாதிரி ஒரு கதையை சொல்லுங்க’ என்றுதான் கேட்டிருக்கிறார் சிவாவிடம்.

அதற்கப்புறம் தமிழர்கள் இல்லாத நாடாக தேர்வு செய்ததில் பல்கேரியா கிட்டதட்ட பொருந்தியது.

அது ஒரு புறமிருக்கட்டும்... படமே முடிந்து டப்பிங் பணிகள் துவங்கியாச்சு. அஜீத்தை தவிர மற்றவர்கள்தான் பேசி வருகிறார்கள்.

இவர் மட்டும், “நான் சென்னையில் வச்சு டப்பிங் பேச விரும்பல. ஐதராபாத்திலோ, மும்பையிலோ டப்பிங் ஸ்டூடியோவை ஏற்பாடு பண்ணிட்டு சொல்லுங்க” என்று கூறிவிட்டாராம். இப்படி சென்னையை புறக்கணிக்கறது விவேகமா.

0 comments :

Post a Comment

 
Toggle Footer