யாழ். வடமராட்சிக் கிழக்கின் மணற்காட்டில் இன்று மாலை 03.40 மணியளவில் பொலிஸார் நடத்திய துப்பாக்கிச் சூட்டில் இளைஞர் ஒருவர் கொல்லப்பட்டுள்ளார்.
சட்டவிரோதமாக மணல் கடத்தலில் ஈடுபட்டவர்களின் வாகனத்தினைச் சோதனைக்காக மறித்தபோது, நிறுத்தாமற் சென்ற வாகனத்தின் மீதே துப்பாக்கிப் பிரயோகம் மேற்கொள்ளப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
இதனிடையே, இளைஞர் மீது துப்பாக்கிச் சூடு நடத்தியர் என்று கருதப்படும் பொலிஸ் உத்தியோத்தர் ஒருவரின் வீட்டின் மீது பொதுமக்களினால் தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. இந்தச் சம்பவம் நெல்லியடியில் நடைபெற்றுள்ளது.
Sunday, July 9, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment