கேரளாவில் திலீப்புக்கு எதிரான கோபக் குரல்கள் மெல்ல அடங்கி, சினிமாவுக்குள்ளிருக்கும் அவரது ஆதரவுக் கூட்டம் மெல்ல தலைகாட்ட ஆரம்பித்திருக்கிறது. இவர்கள் ஒன்று சேர்ந்தால் கலகம் நிச்சயம் என்பதால் ஒரு சின்ன பதற்றம் அங்கு உருவாக ஆரம்பித்திருப்பதாகவும் தகவல்.
இதற்கிடையில் தப்பி ஓடி தலைமறைவாகியிருக்கும் திருமதி திலீப் அதாவது நடிகை காவ்யா மாதவன், பெங்களூருவில் பதுங்கியிருப்பதாக சொல்லப்பட்டது.
ஆனால், அவர் சென்னையில்தான் இருக்கிறார் என்று கோடம்பாக்கமும் தன் பங்குக்கு கொளுத்திப் போட்டு வருகிறது.
இவங்க கஸ்டடியில்தான் இருக்கார் என்று யாராவது ஒரு நடிகையின் தலையை உருட்டுவதற்கு முன் அவரே சரண்டராகிவிட்டால் மற்றவர்களுக்கு நல்லது.
Wednesday, July 19, 2017
Subscribe to:
Post Comments
(
Atom
)
0 comments :
Post a Comment